சாதிரீதியாக வார்டுகள் பிரிப்பு

img

சாதிரீதியாக வார்டுகள் பிரிப்பு பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு அருகே சாதிரீதியாக வாக்காளர்களைப் பிரிப் பதை எதிர்த்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.